தென்கிழக்கு சீனப் பகுதியில் ஷாங்காய் நகரத்தில் இருந்து ரயில்வண்டி மூலம் சில மணிநேரங்களில் அடையக்கூடிய குட் பாத் என்ற ஒரு சிறிய தொழிற்சாலை நகரத்தை நாம் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டுள்ளோம். ஏனெனில் இங்கு வாழும் 60,000 பேர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், மனிதகுல வரலாற்றிலேயே மிகப் பெரிய இடப்பெயர்வான 200 மில்லியன் சீன விவசாயிகள் தங்கள் கிராமப்புற வீடுகளை விட்டு தொழிற்சாலைப் பணிகளுக்கும், நகரங்களுக்கும் குடிபெயர்ந்ததின் பகுதியாவார்கள். நாம், சமூக ஊடகங்களின் உபயோகத்தினால் மக்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட விளைவுகளைக் காண்கிறோம், ஒரு நாள் முழுவதும் கடினமான வேலைக்குப் பிறகு அவர்கள் இதை சமூகத்தில் இணைந்து கொள்ளும் வழியாகவும், பொழுது போக்காகவும், மேலும் நவீனமயமாக்கலின் மீது அவர்கள் வைத்துள்ள அபிலாஷைகளை வளர்க்கும் இடமாகவும் காண்கின்றனர்.
Videos
Sorry, this Silva Document is not viewable.