XClose

Why We Post

Home

SOCIAL MEDIA THROUGH THE EYES OF THE WORLD

Menu

இத்தாலி

நாம் "கிரானோ" எனஅழைக்கும் இந்த இடம் தென்கிழக்கு இத்தாலியின் லெக்செ மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியானது 20,000 குடியிருப்புகளைக் கொண்ட ஒரு சிறிய நகரம் ஆகும்குறிப்பாக இங்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக அதிகமான பேர் வேலையற்றோராக இருந்தாலும், இது வசதியான அல்லது மிகவும் வறிய மக்கள் வசிக்காத இடம். எனினும், விவசாய உற்பத்தியின் மீது உள்ள வளர்ந்து வரும் ஈடுபாட்டைத் தவிர‌, நூற்றுக்கும் மேற்பட்ட சுறுசுறுப்பான சிறு மற்றும் குறு வணிகங்களும் உள்ளன. 80% க்கும் அதிகமான மக்களுக்கு குறைந்தது ஒரு சொந்த வீடு மட்டுமாவது உள்ளது. பண்டை நாட்களில் இருந்து, சமூகத் தன்மையே மக்களின் முக்கியப் பிரச்சினையாக இருந்துள்ளதுமேலும் சமூக ஊடகம், 'பாரம்பரியம்' மற்றும் 'நவீனம்' ஆகியவற்றின் கலவையை சித்தரிக்கவே உபயோகப்படுத்தப் படுகிறது.

Videos

Facebook and distant relationships

Social media and local businesses

Party time and selfies in an Italian town

A common way of using Facebook

Working and playing on Facebook

A creative use of social media

Social media and memories

How we did the ethnography

Introduction to the Italian fieldsite

Knowing the world through Twitter

South Italy: Meet the People

Italian "good morning" WhatsApp video


Razvan Nicolescu

ராஸ்வான் நிக்கோலக்ஸ் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் இணை ஆராய்ச்சியாளர். இவர் இங்கு 2013 ஆம் ஆண்டு தனது பிஹெச்டி பட்டத்தை பெற்றார். தொலை தொடர்பியல் மற்றும் மானுடவியல் ஆகிய இரு துறைகளிலும் பயிற்சி பெற்ற இவர், ருமானியா மற்றும் இத்தாலியில் இன அமைப்பியல் ஆராய்ச்சிகளை செய்துள்ளார். மின்னணு மானிடவியல், அரசியல் பொருளாதாரம், ஆட்சி முறைமற்றும் முறைப்படியின்மை; உணர்ச்சிஉள்ளுணர்வு, இயல்பாக்கம் ஆகியவை இவரது ஆராய்ச்சி விருப்பங்கள்.

View researcher profile