வடக்கு சிலியில் அமைந்துள்ள இந்த ஆல்டோ ஹாஸ்பிசியோ என்ற இந்த நகரம் 100,000 குடியேற்றங்கள் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இக்விக் என்ற மேற்கு தென்னமெரிக்காவின் ஒரு முக்கியமான துறைமுக நகரத்துக்கு அருகில் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது, மற்றும் இது மலைநாட்டின் அருகிலுள்ள தாமிர சுரங்கங்களை துறைமுகத்துடன் இணைக்கிறது. இந்நகரத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகள் சிலியிலிருந்தும், அருகிலுள்ள நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்து வருபவர்களைக் கவர்கிறது. இந்த பிராந்தியம் வளம் நிறைந்தது என்றாலும், அரசியல் ரீதியாக பெரிதாக ஓரங்கட்டப்பட்டதாகும். 2004 ம் ஆண்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட இந்நகரம், சமூக அபிவிருத்தி உணர்வுடன் ஆபத்தான அதிகாரப்பூர்வமற்ற வளர்ச்சியை ஒருங்கிணைக்கிறது.
Videos
An Introduction to Alto Hospicio
"Me Gusta" - Researching Social Media
Family and business
"Nebraska" - A Colombian Barber in Chile
"Selfie Pain" - Tattoos on Social Media
"Sushi delivery" - social media and entrepreneurship
"La Noche Incipiente" - Social Media and Nightlife
Andean folklore
Music and protest on social media
North Chile: Meet the People
E-course: Instagram and earthquakes in northern Chile
நீல் ஹெயின்ஸ் சாண்டியகோவில் உள்ள பான்டிஃபிஷியா யுனிவர்சிடாட் கடோலிகா டி சிலியில் முனைவர் மேற்படிப்பு ஆராய்ச்சி மாணவர் . அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து 2013 இல் தமது மானுடவியல் பிஹெச்டி பட்டத்தை பெற்றார். இவரது ஆய்வுகள் செயல்திறன், நம்பகத்தன்மை, உலகமயமாக்கல், பொலிவியா மற்றும் சிலியின் பால் மற்றும் இனம் சார்ந்த அடையாளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.