XClose

Why We Post

Home

SOCIAL MEDIA THROUGH THE EYES OF THE WORLD

Menu

வடகிழக்கு பிரேசில்

பாஹியா மாநிலத்தில் உள்ள "பால்டுயுனோ" என்று அழைக்கப்படும் இந்த ஆய்வுதளம் சுமார் 20,000 பேர்கள் உள்ள ஒரு கிராமம் ஆகும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இப்பகுதி மாநிலத்தின் தலைநகரான, சால்வடாரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்த போதிலும், தனிமையாக்கப்பட்ட பகுதியாகவே இருந்தது. பின்னர் சுற்றுலாதுறை இந்த பகுதியில் தீவிர மாற்றங்களை கொண்டு வந்தது. குறைந்த வருமானம் உள்ள மக்களின் குடியேற்ற வருகை, தன்னிறைவுப் பெற்ற மீனவ இன மக்களை கட்டிடம் கட்டுபவர்கள் மற்றும் ஹோட்டல் தொழிலாளர்களாக மாற்றமடைய செய்தது. உள்ளூர்வாசிகள் சுமார் 35 மில்லியன் ஏழை பிரேசில் மக்களின் அவசர வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர். இங்கு சமூக ஊடகங்கள் சமூகத்தன்மையின் புதிய உருவங்களை எளிதாக்குவதன் மூலம் தன் ஆசைகளையும், பொருளாதார முன்னேற்றங்களையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு பகிரப்பட்டவிருப்பத்தை எதிரொலிக்கிறது..

Videos

A day in Balduíno, the Brazilian fieldsite

 

Getting to know Balduino

 

Brazil: What does the internet mean to you?

 

The plague of WhatsApp for Brazilian parents

 

Context: An act of rebellion

 

Daily use of WhatsApp

 

YouTube education

 

The evangelic cat

 

Technology and generational differences: INSTAGRAM

 

Technology and generational differences: THE VIRUS

 

Speaking in code

 

The internet addiction

 

"1001" services provided by internet cafes in Brazil

 

Meet The People - Balduino

 


Juliano Spyer

ஜூலியானோ ஸ்பையர் யூசிஎல்லின் மானுடவியல் துறையில் பிஹெச்டி பயின்று வருகிறார். மேலும் இவர் தனது எம்.எஸ்சியை யூசிஎல்லின் மின்னணு மானுடவியல் செயல்முறைத் திட்டம் மூலம் பெற்றார். பிரேசிலில் சமூக ஊடகம் பற்றி தனது முதல் புத்தகமான 'கனெக்டாடோ' (ஜஹர், 2007) எழுதியுள்ளார், மேலும் 2010 இல் ஜனாதிபதி வேட்பாளரான மெரினா சில்வாவின் டிஜிட்டல் ஆலோசகராக இருந்தார். முதலில் அவர் ஒரு வாய்மொழி வரலாற்று ஆய்வாளராக பயிற்சி பெற்றிருந்தார்.

View researcher profile
www.julianospyer.com.br