XClose

Why We Post

Home

SOCIAL MEDIA THROUGH THE EYES OF THE WORLD

Menu

தென்கிழக்கு துருக்கி

தென்கிழக்குத் துருக்கியின் ஆய்வுக்களமானமார்டின் என்ற இந்த நடுத்தர அளவிலான நகரத்தில் உருது சன்னி முஸ்லீம்கள் மற்றும் அரேபியர்கள் மட்டுமல்லாமல் சில நூறு கிறிஸ்துவ சிரியர்களும் உள்ளனர். மாகாணத்தின் பிற நகரங்களில் இருந்து பலர் புலம் பெயர்ந்ததாலும், உள்ளூர்வாசிகள் பழைய நகரத்திலிருந்து இடம் மாறியதாலும், சென்ற 15 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் விரிவாக்கமடைந்த நகரத்தின் புதிய பகுதியில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. நகரமயமாதலின் விளைவாக புதிய கடைகள், கஃபேக்கள், மற்றும் உணவகங்கள், அத்துடன் புதிய நவீன வீடுகள் மற்றும் ஒரு புதிய பல்கலைக்கழகம் ஆகியவை தோற்றுவிக்கப்பட்டது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், சமூக உறவுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

Videos

Internet cafes and mobile phones

 

Gender and fake names

 

Smartphones and family relationships

 

Meet the people

 

Flirting and harassment

 

Youth, honor, and shame

 

Children and online games

 

Turkey How I did the project

 

Turkey Introduction to the Fieldsite

 


Elisabetta Costa

எலிஸபெட்டா கோஸ்டா ஆன்கராவில் உள்ள பிரிட்டிஷ் இன்ஸ்டிட்யூட்டின் (BIAA) ரிசர்ச் ஃபெல்லோக்களில் ஒருவர். துருக்கி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மின்னணு ஊடகம், சமூக ஊடகம், இதழியல், அரசியல் மற்றும் பாலினம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மானுடவியலாளர்.

View researcher profile