XClose

Why We Post

Home

SOCIAL MEDIA THROUGH THE EYES OF THE WORLD

Menu

தொழிலக சீனா

தென்கிழக்கு சீனப் பகுதியில் ஷாங்காய் நகரத்தில் இருந்து ரயில்வண்டி மூலம் சில மணிநேரங்களில் அடையக்கூடியகுட் பாத் என்ற ஒரு சிறிய தொழிற்சாலை நகரத்தை நாம் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டுள்ளோம். ஏனெனில் இங்கு வாழும் 60,000 பேர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர்மனிதகுல வரலாற்றிலேயே மிகப் பெரிய இடப்பெயர்வான 200 மில்லியன் சீன விவசாயிகள் தங்கள் கிராமப்புற வீடுகளை விட்டு தொழிற்சாலைப் பணிகளுக்கும், நகரங்களுக்கும் குடிபெயர்ந்ததின் பகுதியாவார்கள்நாம், சமூக ஊடகங்களின் உபயோகத்தினால் மக்களுக்கு ஏற்படும் குறிப்பிட்ட விளைவுகளைக் காண்கிறோம், ஒரு நாள் முழுவதும் கடினமான வேலைக்குப் பிறகு அவர்கள் இதை சமூகத்தில் இணைந்து கொள்ளும் வழியாகவும், பொழுது போக்காகவும், மேலும் நவீனமயமாக்கலின் மீது அவர்கள் வைத்துள்ள அபிலாஷைகளை வளர்க்கும் இடமாகவும் காண்கின்றனர்

Videos

The Apple phone

WeChat business

From a factory workshop to the local night market

Negative postings and the deceased friend on social media

"PLAY"Boys

I can't scale the digital

link up my family tree

Paintings of fieldwork in a factory town

A brief tour of the southeast China field site


Our researcher

சின்யான் வாங் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மானுடவியல் துறையில் பிஹெச்டி பயின்று வருகிறார். தனது எம்.எஸ்சி பட்டத்தை யூசிஎல்லின் மின்னணு மானுடவியல் திட்ட படிப்பு மூலம் பெற்றுள்ளார். மேலும் இவர் சீன பாரம்பரிய ஓவியங்கள் மற்றும் கையெழுத்துக்கலையில் தேர்ந்தவர். மேலும் 'மின்னணு மானிடவியல்' (தொகுத்தவர் ஹார்ஸ்ட் மற்றும் மில்லர்) என்ற புத்தகத்தினை சீன மொழியில் மொழிபெயர்த்து சீனாவுக்கான மின்னணு மானிடவியலுக்காக தனது பங்களிப்பை செய்துள்ளார்

View researcher profile

www.visualethnographyxy.co.uk