"பஞ்சகிராமி" என அழைக்கப்படும் இந்த ஆய்வு தளம் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாநகரத்தின் அருகில் அமைந்துள்ளது. ஆதியில் ஐந்து கிராமங்கள் சேர்ந்த ஒரு பகுதியான இது இப்போது அரசாங்கத்தின் முனைப்புக்களின் கீழ் நிறுவப்பட்ட ஒரு முக்கிய ஐடி பார்க் தளம் ஆகும். ஒரு சாதாரண வேலை நாளில் இங்கு வசிக்கும் ஏறத்தாழ 30,000 பேர்களுக்கு மட்டுமல்லாமல் பணிக்காக இங்கு வந்து செல்லும் 200,000 க்கும் அதிகமான ஐடி தொழிலாளர்களுக்கும் இந்த பகுதி வீடாக விளங்குகின்றது. இதன் விளைவாக இந்த பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் தொகையில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது, மேலும் இது தன்னுடைய அடையாளத்தை விவசாயம் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து ஒரு அறிவு சார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதின் இடையே உள்ளது. பஞ்சகிராமி புதிய சமூக ஊடகங்களை வரவேற்பதற்காக குறிப்பாக சிக்கலான மற்றும் பல அடுக்குகள் நிறைந்த ஒரு சூழலை வழங்குகிறது.
Videos
Social Networking
error message: 'NoneType' object has no attribute 'view'
Multiple uses of WhatsApp
Family and social media
South India: Polymedia
Emails in later life
social media for a rural student
Facebook - A Teenager's Perspective
Facebook by the fields
Brandbuilding on Facebook
Women bonding on social media
Meet the People of Panchagrami
Impact of Social Media on Politics
Street Play on social media
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் மானுடவியல் துறையில், ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஒரு பிஹெச்டி மாணவர். இவர் யூசிஎல்லில் தன்னுடைய ஆய்வுபட்ட ஆராய்ச்சிக்கு முன் ஒரு பயிற்சிபெற்ற தொழில்முறை புள்ளியியலாளர் மற்றும் அமெரிக்காவில் வால்மார்ட்டின் தலைமை பதவிகளை வகித்துள்ளார். வேலையிட தொழில்நுட்பங்கள், நிறுவன கலாச்சாரம், மற்றும் தொழில் முனைதல் ஆகியவை அவரது ஆராய்ச்சி விருப்பங்கள்.