Discovery 1
சமூக ஊடகம் நம்மை தனி நபர்களாக மாற்றவில்லை
Discovery 2
சிலரைப் பொறுத்தவரை சமூக ஊடகம் என்பது , கல்வியிலிருந்து கவனத்தை திசை திருப்புவதில்லை , அதுவே கல்வியாக அமைகிறது
Discovery 3
தற்படங்களில் பல்வேறு வகைகள் உள்ளன.
Discovery 4
இணையத்தில் சமத்துவம் என்பது இணைப்பில் இல்லாதபோதும் சமத்துவம் என்றாகாது
Discovery 5
சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்கள்தான் அவற்றை வடிவமைக்கிறார்கள் , தளங்களை உருவாக்குபவர்கள் அல்ல
Discovery 6
பொது சமூக ஊடகம் பழமையான போக்குடையதாக உள்ளது
Discovery 7
முன்பு பேசிக்கொண்டு மட்டுமே இருந்தோம் . இப்பொழுது, புகைப்படங்களுடன் பேசுகிறோம்
Discovery 8
சமூக ஊடகம் உலகத்தை ஒத்த பண்புகள் உடையதாக மாற்றுவதில்லை
Discovery 9
சமூக ஊடகம் சமூக வணிகத்தையே மேன்மைபடுத்துகிறது - எல்லாவித வணிகங்களையும் அல்ல
Discovery 10
சமூக ஊடகம், பொது மற்றும் தனிநபர்களுக்கான குழுக்களிடையே புதிய தளங்களை உருவாக்கியுள்ளது.
Discovery 11
மக்கள் இன்று சமூக ஊடகம் என்பதை வாழும் ஒரிடமாகவும் , தகவல் தொடர்புக்கான வசதியாகவும் உணர்கின்றனர்
Discovery 12
சமூக ஊடகம், சில சமயம் போலி கணக்குகள் மூலம் பாலின உறவுகள் மீது அதீத தாக்கத்தை ஏற்படுத்த முடியும்
Discovery 13
ஒவ்வொரு சமூக ஊடகத்தளத்தையும் மாற்றுத் தளங்கள் மற்றும் வேறு ஊடகத்தோடு சேர்த்துப் பார்க்கும் போது தான் அது பொருள் பதிந்ததாகிறது
Discovery 14
மீம்ஸ் (மின் கலாய்ப்பு ), இணைப்பில் உள்ள வாழ்க்கையின் அறநெறி காவலர்கள் போல் ஆகிவிட்டன
Discovery 15
சமூக ஊடகம் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் எனக் கருதுகிறோம், ஆனால் சில நேரங்களில் அது அந்தரங்கத்தை அதிகரிக்கவும் கூடும்.