XClose

Why we post

Home
Menu

டிரினிடாட்

இப்போது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள பகுதி டிரினிடாட் பிராந்தியத்தில் உள்ள ஒரு மிகவும் குறைந்த வளர்ச்சியடைந்தபகுதிகளில் ஒன்றாகும். சுமார் 18,000 மக்கள் தொகை கொண்ட இந்த பாதியளவு நகரமயமாக்கப்பட்ட சிறு நகரம் 40% இந்திய ட்ரினிடியன் பாரம்பரியத்தையும், 40% ஆப்பிரிக்க-ட்ரினிடியன் பாரம்பரியத்தையும் மற்றும் சிறுபான்மையாக ஆங்கிலோ-ஐரோப்பிய சிரிய-லெபனான், மற்றும் சீன பாரம்பரியம் ஆகியவற்றுடன் மொத்த டிரினிடாட்டின் ஜனத்தொகைக்கும் பிரதிநிதித்தவம் அளிப்பதாகவே உள்ளது, இந்த நகரமானது விரைவாகஅதிகரிக்கும் எண்ணிக்கையில் சேவைகளையும், தொழில்களையும் கொண்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒரு சேவை மையமாக செயல்படுகிறது.

Videos

Trinidad: Party photos

Introduction - Island and Ideals

Introduction to the field site - a place in-between

A guide to "macoing" or how to be nosy

A guide to "bacchanal" or arguing

What's on with WhatsApp

Hanging out, or 'liming'

The Social World of Gaming

The Local Internet Café

Make-up with Gia

Carnival - Making Mas

Carnival - Playing Mas

Trinidad: Doing Ethnography

How We Made Short Ethnographic Films

Daily Brand Promotion

Coming out as LGBT animation

Trinidad: Meet the People

#TRINISELFIE by Denith and Patrice (OFFICIAL PARODY MUSIC VIDEO) #SELFIE


Jolynna Sinanan

ஜோலினா சின்னன்னன் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப கழக நிறுவனத்தில் (RMIT யில்) துணை வேந்தரின் முனைவர் மேற்படிப்பு ஆராய்ச்சியில் சக மாணவராக உள்ளார். 2011இல் இருந்து 2014 வரை, அவர் யுசிஎல்லின் சக மானுடவியல் ஆராய்ச்சியாளராக இருந்தார். 'வெப்கேம்' (டி மில்லர்என்ற புத்தகத்தின் இணை ஆசிரியர் ஆகவும் இருந்தார். டிரினிடாட், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் மின்னணு இன அமைப்பியல், புதிய ஊடகங்கள், இடம்பெயர்வு மற்றும் பாலினம் ஆகியவை அவரது ஆராய்ச்சிப் பகுதிகள்.

View researcher profile