XClose

Why We Post

Home

SOCIAL MEDIA THROUGH THE EYES OF THE WORLD

Menu

கிராமப்புற சீனா

இந்த ஆய்வு தளம் ஒரு சிறிய கிராமப்புற நகரத்தையும், அதைச் சூழ்ந்த கிராமங்களையும் கொண்டுள்ளது. இதன் மத்திய நகரப்பகுதியில் 6,000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். அருகிலுள்ள ஊர்கள் மற்றும் நகரங்களில் இருந்து பயணம் செய்யும் தூரத்திலேயே இருந்த போதிலும்,   இது கலாச்சார தனித்தன்மையுடன் விளங்குகிறது மற்றும் இங்குள்ள மக்களை நகர்ப்புற மக்களுடன் ஒப்பிடும்போது வெவ்வேறு மதிப்புகளைக் கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்துகின்றனர். இந்த சிறிய நகரம் முழுவதிலும் பல தொழிற்சாலைகள் உள்ளன என்றாலும் இந்த ஆய்வுக்களத்தில் பலர் இன்னும் விவசாயம் செய்கின்றனர்.. மேலும் நகரம் முழுவதிலும் பல்வேறு மதவழிபாட்டு தலங்களான டையாஸ்ட் மற்றும் புத்த கோவில்கள் ஆகியவை உள்ளன, பாரம்பரியம் மற்றும் அறநெறி ஆகியவற்றின் கருப்பொருள்களுக்கு இந்நகரவாசிகள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

Videos

Fieldsite introduction

After school education

Street dancing mothers

Basketball and social media

Tool - Taoist views on social media

Card games and social media

Photography friends

Selfies and lamb kebabs

Baby photos

'A job' - social media and working far from home

Teenage QQ - young people and social media

Tom McDonald discusses research methods