XClose

Why We Post

Home

SOCIAL MEDIA THROUGH THE EYES OF THE WORLD

Menu

தமிழ்

இந்த வலைதளம் வளர்ச்சி அடைந்து வருகிறது, வெகு விரைவில் முழுமையாக வெளியிடப்படும்

நாம் ஏன் போஸ்ட் செய்கிறோம் என்பது சமூக ஊடகங்களின் உபயோகங்களையும், விளைவுகளையும் பற்றிய ஒரு உலகளாவிய ஆராய்ச்சி திட்டம் இந்த திட்டம் 15 மாதங்கள் உலகத்தில் பல்வேறு இடங்களிலுள்ள சமூகத்தில் 15 மாதங்களை செலவழித்த ஒன்பது மானுடவியலாளர்களை உள்ளடக்கியது. இந்த தளத்தில் நீங்கள் இந்த ஆராய்ச்சியில் அறியப்பட்ட 15 கண்டுபிடிப்புகளைப் பற்றி ஆய்வு செய்யக்கூடும், பெரும்பாலும் ஆராய்ச்சிக் களத்தில் படம் பிடிக்கப் பட்ட நூற்றுக்கணக்கான படங்களைப் பார்க்க இயலும். எங்களுடையக் கண்டுபிடிப்புகள், கல்வி, அரசியல், பாலினம், வணிகம், அந்தரங்கம், சமத்துவம் போன்றவற்றில் சமூக ஊடகங்களின் தாக்கம் போன்ற முக்கிய முக்கிய தலைப்புகள் பற்றி விளக்குகின்றன.

இப்போது, நீங்கள் பார்க்கக்கூடிய படங்களின் வகைகளின் தேர்வு உங்கள் பார்வைக்கு எங்களது திரைப்படங்களில் கீழ்க்கண்ட மொழிகளில் வசனங்கள் தரப்பட்டுள்ளன: ஆங்கிலம், துருக்க மொழி, ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ்,இத்தாலியன், தமிழ், ஹிந்தி மற்றும் எளிய சீன மொழி. உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்க,  யூ-ட்யூப் பிளேயரில் உள்ள வசனங்கள் மெனுவை கிளிக் செய்யவும்

எங்களுடைய இலவச படிப்பை தேர்ந்தெடுங்கள்

இந்தப் படிப்பு கீழ்க்கண்ட மொழிகளிலும் யூசிஎல்எக்ஸ்டெண்டில் கிடைக்கும்: சீன மொழி, இதாலிய மொழி, ஹிந்தி, போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் மற்றும் டர்கிஷ்

வொய் வீ போஸ்ட்: தி ஆந்த்ரபாலஜி ஆஃப் சோஷியல் மீடியா, 29 பிப்ரவரி 2016, அன்று தொடங்கு ஒரு இலவச ஆன்லைன் ஐந்து வார ஃப்யூச்சர்லேர்ன் படிப்பிற்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.

எங்கள் புத்தகங்களைப் படியுங்கள்

யூசிஎல் பதிப்பகம் இந்த ஆராய்ச்சியின் வெளிப்பாடுகளை 11 புத்தகங்கள் கொண்ட ஒரு வரிசையில் வெளியிடுகிறது.  முதல் மூன்று 29 பிப்ரவரி 2016 அன்று வெளியிடப்பட வேண்டும்.

Subscribe to our mailing list

* indicates required
Email Address *
First Name
Last Name

உங்கள் விருப்பங்களை பதிவு செய்யுங்கள், நாங்கள் வலைதளத்தின் வெளியீட்டின்போது தெரியப் படுத்துகிறோம்!